- தலைமை தேர்தல் ஆணையம்
- மேற்கு வங்க மாநில டி.ஜி.பி
- மேற்கு வங்க டி.ஜி.பி
- ராஜீவ் குமார்
- தேர்தல் ஆணையம்
- தின மலர்
மேற்குவங்க மாநில டிஜிபி ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு முதன்முறையாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
The post மேற்குவங்க மாநில டிஜிபியை இடமாற்றம் செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு! appeared first on Dinakaran.